Friday 9 March 2018

இரயில்வே குருப் டி தேர்வு 2018 புதிய மாற்றங்களுடன் கூடிய அறிவிக்கை | Railway Group D Exam revised notification details in tamil | RRB

Railway Group D Exam 2018 Revised Notification Details In Tamil | RRB Chennai

Railway Group D Exam 2018 Revised Notification Details in Tamil

Last Date : 


விண்ணப்பிக்க கடைசி தேதி 31/03/2018 இரவு 11.59 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Age :


01/07/2018 -ன் படி பொது பிரிவினருக்கு  18 முதல் 31 வயது வரை முன்பு இருந்தது தற்போது 33 வயது வரை நீட்டிக்கப்பட்டுள்ளது மேலும் OBC பிரிவினருக்கு அதிகபட்ச வயது 36 எனவும் , SC/ST பிரிவினருக்கு 38 வயது வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Application Fee :


1) சி.எண்: 2-ல் குறிப்பிடப்பட்டுள்ள கட்டண சலுகை பெறும் பிரிவினரை தவிர்த்து மற்றவர்களுக்கு நிர்நியிக்கப்பட்ட ரூ.500 லிருந்து ரூ.400 ஆனது முதற்கட்ட (CBT)  தேர்வில்  பங்குபெறும் அனைவருக்கும் வங்கி பிடித்தம் போக திருப்பி தரப்படும். (Rs.100 non-Refundeble amount )

2) அதேபோல் SC/ST / Ex-Serviceman/ PWDS/ Female / Transgender / minorities / Economic Backward clase போன்ற பிரிவினருக்கு நிர்நியிக்கப்பட்ட ரூ.250 முழுவதும் வங்கி பிடித்தம் போக திருப்பி தரப்படும்.

திரும்ப வழங்கப்படும் பணமானது முதற்கட்ட (CBT) தேர்வில் பங்குபெறும் நபர்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.

A)  ஆன்லைனில் ( Internet banking or debit / credit card)  பணம் செலுத்த கடைசி தேதி மற்றும் நேரம் - 30/03/2018 - 23.59 hrs

B) ஆப்லைனில் பணம் செலுத்த கடைசி தேதி மற்றும் நேரம்

 i) எஸ்பிஐ வங்கி கிளையின் செலுத்துச் சீட்டின் மூலம் : 28/03/2018 - 15.00 hrs

 ii) தபால் நிலைய செலுத்துச் சீட்டின் மூலம் : 27/03/2018 - 15.00 hrs

Fees Refund :


ரூ.400 மற்றும் ரூ.250 -ஐ திரும்ப பெற விரும்பினால் விண்ணப்பதாரர் தங்களது வங்கி கணக்கு விபரங்களை விண்ணப்பத்தில் தெறிவிக்க வேண்டும். வங்கி பிடித்தம் போக மீதி தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.

Exam Language :


ஆங்கில மொழியுடன் சேர்த்து தமிழ், தெலுங்கு போன்ற அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ஏதாவது ஒரு மொழியை தேர்வு செய்து கொள்ளலாம்.

Educational qualification :


குரூப் டி அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து விதமான பதவிகளுக்கும் குறைந்தபட்ச கல்வி தகுதியாக தற்போது பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது ITI தேர்ச்சி நிர்நியக்கப்பட்டுள்ளது.

Reservation For Person With Benchmark Disablities (PwBD) :

முக்கிய குறைபாடுகள் உள்ளவர்களுக்காக பல்வேறு திருத்தங்களை இரயில்வே நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.

அதனை பற்றி தெறிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்.


பிப்ரவரி 28 2018 -ற்கு முன்பு விண்ணப்பித்தவர்கள் கீழ்க்கண்ட மாற்றங்களை செய்து கொள்ள வேண்டும்.

  1) Post Preference : 

            தற்போது பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது ITI தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் அனைத்து விதமான பதவிகளுக்கும் விண்ணப்பிக்கலாம்.

  2) Bank Details : 

            Refund செய்யப்படும் பணத்தை பெற வங்கி கணக்கு விபரங்களை பதிவு செய்ய வேண்டும்.

    i) Account holders name
    ii) Account number
    iii) IFSC Code

  3) Exam Language : 

          தங்களுக்கு விருப்பமான பிராந்திய மொழியை தேர்வு செய்து கொள்ளலாம்.
 எ.கா : தமிழ், தெலுங்கு மற்றும் பல.,

  4) Age : 

        முன்பு விண்ணப்பம் செலுத்தாதவர்கள் தற்போது மாற்றியமைக்கப்பட்ட வயது அடிப்படையில் விண்ணப்பிக்கலாம்.

To Update Your Post Preference , Bank Account Details, Exam Language - RRB Chennai : Click here


No comments:

Post a Comment