Friday 9 March 2018

இரயில்வே குருப் டி தேர்வு 2018 புதிய மாற்றங்களுடன் கூடிய அறிவிக்கை | Railway Group D Exam revised notification details in tamil | RRB

Railway Group D Exam 2018 Revised Notification Details In Tamil | RRB Chennai

Railway Group D Exam 2018 Revised Notification Details in Tamil

Last Date : 


விண்ணப்பிக்க கடைசி தேதி 31/03/2018 இரவு 11.59 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Age :


01/07/2018 -ன் படி பொது பிரிவினருக்கு  18 முதல் 31 வயது வரை முன்பு இருந்தது தற்போது 33 வயது வரை நீட்டிக்கப்பட்டுள்ளது மேலும் OBC பிரிவினருக்கு அதிகபட்ச வயது 36 எனவும் , SC/ST பிரிவினருக்கு 38 வயது வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Application Fee :


1) சி.எண்: 2-ல் குறிப்பிடப்பட்டுள்ள கட்டண சலுகை பெறும் பிரிவினரை தவிர்த்து மற்றவர்களுக்கு நிர்நியிக்கப்பட்ட ரூ.500 லிருந்து ரூ.400 ஆனது முதற்கட்ட (CBT)  தேர்வில்  பங்குபெறும் அனைவருக்கும் வங்கி பிடித்தம் போக திருப்பி தரப்படும். (Rs.100 non-Refundeble amount )

2) அதேபோல் SC/ST / Ex-Serviceman/ PWDS/ Female / Transgender / minorities / Economic Backward clase போன்ற பிரிவினருக்கு நிர்நியிக்கப்பட்ட ரூ.250 முழுவதும் வங்கி பிடித்தம் போக திருப்பி தரப்படும்.

திரும்ப வழங்கப்படும் பணமானது முதற்கட்ட (CBT) தேர்வில் பங்குபெறும் நபர்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.

A)  ஆன்லைனில் ( Internet banking or debit / credit card)  பணம் செலுத்த கடைசி தேதி மற்றும் நேரம் - 30/03/2018 - 23.59 hrs

B) ஆப்லைனில் பணம் செலுத்த கடைசி தேதி மற்றும் நேரம்

 i) எஸ்பிஐ வங்கி கிளையின் செலுத்துச் சீட்டின் மூலம் : 28/03/2018 - 15.00 hrs

 ii) தபால் நிலைய செலுத்துச் சீட்டின் மூலம் : 27/03/2018 - 15.00 hrs

Fees Refund :


ரூ.400 மற்றும் ரூ.250 -ஐ திரும்ப பெற விரும்பினால் விண்ணப்பதாரர் தங்களது வங்கி கணக்கு விபரங்களை விண்ணப்பத்தில் தெறிவிக்க வேண்டும். வங்கி பிடித்தம் போக மீதி தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.

Exam Language :


ஆங்கில மொழியுடன் சேர்த்து தமிழ், தெலுங்கு போன்ற அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ஏதாவது ஒரு மொழியை தேர்வு செய்து கொள்ளலாம்.

Educational qualification :


குரூப் டி அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து விதமான பதவிகளுக்கும் குறைந்தபட்ச கல்வி தகுதியாக தற்போது பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது ITI தேர்ச்சி நிர்நியக்கப்பட்டுள்ளது.

Reservation For Person With Benchmark Disablities (PwBD) :

முக்கிய குறைபாடுகள் உள்ளவர்களுக்காக பல்வேறு திருத்தங்களை இரயில்வே நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.

அதனை பற்றி தெறிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்.


பிப்ரவரி 28 2018 -ற்கு முன்பு விண்ணப்பித்தவர்கள் கீழ்க்கண்ட மாற்றங்களை செய்து கொள்ள வேண்டும்.

  1) Post Preference : 

            தற்போது பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது ITI தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் அனைத்து விதமான பதவிகளுக்கும் விண்ணப்பிக்கலாம்.

  2) Bank Details : 

            Refund செய்யப்படும் பணத்தை பெற வங்கி கணக்கு விபரங்களை பதிவு செய்ய வேண்டும்.

    i) Account holders name
    ii) Account number
    iii) IFSC Code

  3) Exam Language : 

          தங்களுக்கு விருப்பமான பிராந்திய மொழியை தேர்வு செய்து கொள்ளலாம்.
 எ.கா : தமிழ், தெலுங்கு மற்றும் பல.,

  4) Age : 

        முன்பு விண்ணப்பம் செலுத்தாதவர்கள் தற்போது மாற்றியமைக்கப்பட்ட வயது அடிப்படையில் விண்ணப்பிக்கலாம்.

To Update Your Post Preference , Bank Account Details, Exam Language - RRB Chennai : Click here


Wednesday 7 March 2018

டிஎன்பிஎஸ்சி குரூப் 2A தேர்வு முடிவு 2018 | Tnpsc Group 2A result 2018

Tnpsc Group 2A Result 2018


post included in combined civil services examination-II (Non- Interview posts) (Group-2A services) (2017-2018) Results.


டிஎன்பிஎஸ்சி-ஆல் கடந்த 06.08.2017 அன்று நடத்தப்பட்ட 1953 பணியிடங்களுக்கான தேர்வு முடிவு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி குரூப் 2A தேர்வு முடிவுகளை தெறிந்துகொள்வதற்கான படிநிலைகள் :

Step 1 : முதலில் அதிகாரப்பூர்வ இனையதளத்திற்கு செல்லவும் @www.tnpsc.gov.in

Step 2: Result என்ற லிங்கை தேடி கிளிக் செய்யவும்.

Step 3: Post included in combined civil services examination - II ( Non- interview post) (Group-II A Services ) ( 2017-2018) Results. என்பதனை தேடி கிளிக் செய்யவும்.

Step 4: Registration நம்பரை பதிவு செய்யவும்.

Step 5: பிற்கால உபயோகத்திற்கு தேவையெனில் Print எடுத்து வைத்துக்கொள்ளவும்.

Check your Tnpsc Group 2A Result 2018 : Click here

Sunday 4 March 2018

TNSET 2018 CHEMICAL SCIENCE QUESTION PAPER | 04-03-2018

TNSET 2018 chemical science question paper to download click here

எஸ்பிஐ ஏடிஎம்-மில் புதிய பின் நம்பரை உருவாக்குவது எப்படி? | HOW TO GENERATE NEW SBI ATM PIN NUMBER THROUGH ATM | STEP BY STEP

புதிய பின் நம்பரை உருவாக்குவது எப்படி?


How to generate new sbi debit card pin number through atm in tamil


1) எஸ்பிஐ கிளையின் ஏடிஎம்-மில் கார்டை உள்ளீடு செய்ய வேண்டும்.

how to generate new pin number in sbi atm step by step in tamil

2) PIN GENERARION என்பதனை தேர்வு செய்ய வேண்டும்.

3) அதனை தொடர்ந்து வரும் திரையில் தங்களது 11 இலக்க கணக்கு எண்ணை பதிவு செய்து உறுதி செய்ய வேண்டும்.

4) அதனை தொடர்ந்து வங்கியில் பதிவு செய்துள்ள தொலைபேசி எண்ணையும் பதிவு செய்து உறுதி செய்ய வேண்டும்.

5) தற்போது ஏடிஎம் திரையில் பின் நம்பர் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணில் பெறப்படும் என தகவல் தெரிவிக்கும். அதனையும் உறுதி செய்ய வேண்டும்.

6) உறுதி செய்யப்பட்ட பிறகு OTP  எனப்படும் கடவுச்சொல் தங்களது பதிவுசெய்யப்பட்ட தொலைபேசி எண்ணிற்கு அனுப்பப்படும்.

7) இந்த கடவுச்சொல்லை 24மணி நேரத்திற்கு உள்ளாக பயன்படுத்தி புதிய பின் நம்பரை உருவாக்கிக் கொள்ளலாம்.

how to generate new pin number in sbi atm in tamil guide


8) அதற்கு ஏடிஎம்-மில் திரும்பவும் கார்டை உள்ளீடு செய்து BANKING என்பதனை தேர்வு செய்ய வேண்டும். அதற்கு அடுத்து வரும் திரையில் மொழியை தேர்வு செய்ய சொல்லும் நீங்கள் அதில் உள்ள ஏதாவது ஒரு மொழியை தேர்வு செய்து கொள்ளலாம். அதற்கு அடுத்து வரும் திரையில் ஏதாவது ஒரு இரண்டு இலக்க நம்பரை பதிவு செய்ய சொல்லும் பதிவு செய்து உறுதி செய்தவுடன் அடுத்து வரும் திரையில் பின் நம்பரை பதிவு செய்ய சொல்லும். தொலைபேசியில் பெறப்பட்ட நான்கு இலக்க நம்பரை பதிவு செய்ய வேண்டும்.

how to change pin number in sbi atm step by step in tamil

9) அதற்கு அடுத்து வரும் திரையில் PIN CHANGE என்பதனை தேர்வு செய்தவுடன் புதிய பின் நம்பரை பதிவு செய்ய சொல்லும். நீங்கள் விரும்பிய நான்கு இலக்க நம்பரை பதிவு செய்தவுடன் திரும்பவும் அதே நம்பரை பதிவு செய்ய சொல்லும் எனவே திரும்பவும் அதே நம்பரை பதிவு செய்ய வேண்டும்.

10) புதிய பின் நம்பரை இருமுறை பதிவு செய்தவுடன் உங்கள் பின் நம்பர் வெற்றிகறமாக மாற்றப்பட்டு விட்டது என காண்பிக்கும்.

11) பின்பு புதிதாக உருவாக்கிய பின் நம்பரை பின்வரும் காலங்களில் ஏடிஎம்-மில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

நன்றி